சிகிரியா பிரதேச மசாஜ் நிலையம் ஒன்றில் போதைப்பொருட்கள் மீட்பு !

30 Oct, 2023 | 04:48 PM
image

சிகிரியா பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில்  கொக்கேயின் மற்றும் போதைப்பொருடகள் என்பன  கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர்   சிகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மசாஜ் நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) சிகிரியா  பொலிஸாரினால் சோதனை செய்யப்பட்டது . 

சோதனை நடவடிக்ககையின் பின் குறித்த நிலையத்திலிருந்து 28 கிராம் 612 மில்லிகிராம் போதைப்பொருள் , 02 கிராம் 571 மில்லிகிராம் கொக்கேயின், டிஜிட்டல் தராசு மற்றும் 172,000.00  பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர் . 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சீகிரியா, எஹெலகல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இவர் சிகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தாக்குதல்...

2024-03-04 00:02:28
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13