இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணித்துக் கொண்டிருரப்பவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி வீழந்து உயிரிழந்த சம்பவம் மற்றும் செப்டம்பர் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பயணிகள் உயிரிழந்தமை ஆகிய இரு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், இதுபோன்ற சம்பவத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரினால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM