மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மற்றும் பல சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததை தொடர்பில் பாடசாலை ஒன்றின் அதிபரான பௌத்த பிக்கு ஒருவரின் குரல் பதிவுகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹிங்குராக்கொட நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான முழு அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சமர்பிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை சமரப்பித்துள்ள பொலன்னறுவை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பாடசாலைச் சிறுவர்கள் சிலரை தொலைபேசி உரையாடல்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஒலி நாடாக்கள் பொலிஸாரிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM