இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் ரயில் விபத்து : 13 பேர் பலி, 40 பேர் காயம் !

30 Oct, 2023 | 09:48 AM
image

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். 

விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி பயணித்த  விசேட பயணிகள் ரயிலொன்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்காட் நோக்கிச்  பயணித்த ரயிலொன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

ரயில் கடவையின் சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாரே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05
news-image

டிக்டொக் தடையிலிருந்து தப்பியது : அமெரிக்க...

2026-01-23 09:44:53
news-image

ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்...

2026-01-23 10:16:18
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று...

2026-01-22 15:52:45
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது...

2026-01-22 14:59:47
news-image

பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள்...

2026-01-22 13:18:55
news-image

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள்...

2026-01-22 12:42:54
news-image

ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை...

2026-01-22 12:50:51
news-image

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான...

2026-01-22 10:47:20
news-image

பாகிஸ்தானில் வணிக வளாக தீ விபத்தில்...

2026-01-22 10:24:36
news-image

இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழைமையான குகை ஓவியம்...

2026-01-22 09:48:41