அனைத்து உள்ளுர் கழக பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் 23 திகதி வரை நடத்துவதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் கழகங்களுக்கிடையிலான 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இத் தடையுத்தரவு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.