எல்ல - வெல்லவாய பிரதான வீதி திறக்கப்பட்டது

Published By: Digital Desk 3

25 Oct, 2023 | 11:18 AM
image

மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்துக்கு தடையாக இருந்த எல்ல-வெல்லவாய பிரதான வீதி திருத்தப் பணிகளின் பின்னர் மீண்டும் இன்று புதன்கிழமை (25) காலை திறக்கப்பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை எல்ல - வெல்லவாய வீதி ரன்தெனிய பிரதேசத்தில் 7ஆம் மைல் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-14 17:43:59
news-image

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது...

2026-07-14 17:34:30
news-image

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்...

2026-07-14 17:31:27
news-image

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...

2026-07-14 17:28:01
news-image

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான...

2026-07-14 17:23:25
news-image

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12...

2026-07-14 17:20:40
news-image

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் விசேட...

2026-07-14 16:47:04
news-image

எம்பிலிப்பிட்டியவில்  தம்பதியினர் படுகொலை ; சந்தேகநபரான...

2026-07-14 16:49:15
news-image

கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு திலித்...

2026-07-14 16:59:27
news-image

2030க்குள் சுற்றுலாப் பயணிகளின் சராசரி செலவீனத்தை...

2026-07-14 16:40:12
news-image

கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதார...

2026-07-14 16:37:26
news-image

மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்தில் மோதி...

2026-07-14 17:04:32