ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

25 Oct, 2023 | 09:50 AM
image

ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, நேற்று செவ்வாய்க்கிழமை (24) லொறியொன்றினால்  ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். 

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்,  பொங்கல் நிகழ்வில் மூதாட்டி ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வீதியில் வேகமாக வந்த லொறி , வேக கட்டுப்பாட்டை இழந்து ஆலயத்திற்கு அருகில் நின்ற வாகனத்தில் மோதியதால் , குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பில், 30 வயதான லொறியின் சாரதி கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காட்டு யானை...

2024-12-10 16:54:35
news-image

வவுனியாவில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

2024-12-10 16:26:09
news-image

எல்ல பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு...

2024-12-10 16:20:20
news-image

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

2024-12-10 16:17:47
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல்...

2024-12-10 16:18:57
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48
news-image

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம்...

2024-12-10 15:11:41
news-image

பொகவந்தலாவையில் என்.சி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-10 15:00:39