பூகொடை, மண்டாவளை ஹிலாரியன் பண்ணை பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதுடன், கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பூகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் இது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய சுமித்ரா விக்கிரமசிங்க மற்றும் அவரது கணவர் தர்மகீர்த்தி விஜேதுங்க (54) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிவான் விசாரணையை இன்று திங்கட்கிழமை (24) மேற்கொண்டதுடன், சடலங்களை வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM