இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள Oxford Elevators

Published By: Priyatharshan

17 Feb, 2017 | 01:59 PM
image

இலங்கையில் வணிக உட்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பாரியளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், செலவீனம் குறைந்த மாற்று பராமரிப்பு தெரிவுகளுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் Oxford Elevators கம்பனி (OEC) அண்மையில் தனது செயற்பாடுகளை இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது.

Oxford Elevators கம்பனியின் (OEC) ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.காதர் சாஹிபுவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் நிறுவப்பட்டுள்ள OEC குழுமம் துபாய், அபுதாபி, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் சென்னை, மும்பாய், பெங்களுர், கொல்கத்தா மற்றும் அஹமதாபாத் ஆகிய பகுதிகளில் அலுவலகங்களை கொண்டுள்ளது.

பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகள் வியாபாரத்தில் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலான தொழில்நுட்பரூபவ் நிபுணத்துவ மற்றும் நிர்வாக அனுபவத்தை நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனம் தனது சொந்த வர்த்தக நாமமான ‘Oxford’ என்பதை கொண்டுள்ளதுடன் அதிவேக, சுழற்சியான, வீட்டு மற்றும் machine room less (MRL) உள்ளடங்கலாக car lifts, escalators, travellators, moving walks, scissor lifts, dump waiters மற்றும் தரிப்பு கட்டமைப்புகள் போன்றவற்றை நிறுவுதல் மற்றும் நவீனப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.

Oxford Elevators பிரைவட் லிமிட்டெட் (இலங்கை) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அஹமட் கே. ராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

“15 வருட கால உத்தரவாதத்துடன் இலங்கைக்கு Oxford பாரமுயர்த்திகளை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதிய Oxford வர்த்தக நாம தயாரிப்புகள் பொருத்துகை மற்றும் முழுமையான பராமரிப்பு சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன. சகல விதமான வர்த்தக நாமங்களின் பழுதுபார்ப்புகள் மற்றும் மற்றும் நவீன மயப்படுத்தல்கள் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

இந்த சந்தையில் Oxford வர்த்தக நாமத்துடன் நாம் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம் அதனூடாக பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகள் நவீனமயப்படுத்தல் மற்றும் சிக்கல் இல்லாத செலவீனம் குறைந்த வருடாந்த பராமரிப்பு AMC (annual maintenance contracts) போன்றன வழங்குகிறோம். (Original Equipment Manufacturer) பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகள் தொடர்பான செலவீனம் போன்றன சர்வதேச மட்டத்தில் அதிகரித்த வண்ணமுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் செலவீனம் குறைந்த மாற்று சேவை வழங்குநர்களை நாடிய வண்ணமுள்ளனர்.

பெருமளவான வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தியாளர்களினால் அதிகளவு பராமரிப்பு செலவுகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் மேலும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உறுதிமொழிக்கமைய தேவையேற்படும் போது சேவைகள் வழங்கப்படாமை மற்றும் அடிக்கடி கட்டணம் அறவிடுவது போன்ற சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில், OEC குழுமத்தினால் சிறந்த சேவை வழங்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Oxford Elevators கம்பனி தற்போது 1500 அலகுகள் பாரமுயர்த்தி மற்றும் மின்தூக்கிகளை பராமரித்து வருகிறது. இதில் தனது சொந்த Oxford தயாரிப்புகள் Mitsubishi, Otis மற்றும் Sigma போன்றன உள்ளடங்கியுள்ளன.

AMC களுக்கு உதவும் வகையில் 1.5 மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த பாரமுயர்த்தி உதிரிப்பாகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 500க்கும் அதிகமான ழுஒகழசன அலகுகளை நிறுவனம் பொருத்தியுள்ளது. Mitsubishi பாரமுயர்த்திகள் மற்றும் மின்தூக்கிகளின் மூலமாக முன்னணி சொப்பிங் நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உயர்ந்த டவர்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

இதில் 68 மாடிகளைக் கொண்ட துபாயின் Address Down Town ஹோட்டல், சார்ஜா 51 மாடிகளைக் கொண்ட AL Sondos டவர், சார்ஜாவின் 40 மாடிகளைக் கொண்ட Al Taawun கட்டிடம், சென்னையின் Express Avenue Shopping Complex, சென்னை Hotel Hyatt Regency, பெங்களுர் PurvaVenezia Complex, கொல்கத்தாவின் South city Residencies, மும்பை Reheja Group, மும்பை Bhumiraj Group போன்றன அடங்கியுள்ளன.

உங்கள் மின்தூக்கிகளின் வருடாந்த பராமரிப்புக்கான இலவச மதிப்பீட்டுக்கு கீழ்க்காணும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். ழுஊநு : ழுககiஉந – 0112364445ஃ6இ ஆழடிடைந – 0755511133ஃ0755522233இ

நஅயடை – iகெழ@ழஒகழசனநடநஎயவழசள.டமஇ றநடி – றறற.ழஒகழசனநடநஎயவழசள.டம

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57