கட்டுகஸ்தோட்டையில் மருந்தகத்தை உடைத்து 350,000 பணத்தை இரும்புப் பெட்டியுடன் திருடிச் சென்ற நபர் கைது!

Published By: Digital Desk 3

23 Oct, 2023 | 02:33 PM
image

கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் ஒன்றுக்குள்  இரவு வேளையில் நுழைந்து 3, 50,000  பணம் வைக்கப்பட்டிருந்த இரும்புப்     பெட்டகத்தையும்    திருடிச் சென்ற நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் உடைக்கப்பட்டு பெட்டகம் திருடப்பட்டுள்ளதாகவும், அதில் 350,000 ரூபா பணம் இருந்ததாகவும் மருந்தக உரிமையாளர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி,  சந்தேக நபரை கைது செய்தனர். பெட்டியில் இருந்த 350,000 ரூபா பணத்தை எடுத்து சூதாடியதாக சந்தேக நபர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49