கந்தகெட்டிய - கொடிகமுவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டுவிலகி மரமொன்றறில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பதுளை மற்றும் மிலகஸ்தென்ன பகுதிகளைச் சேர்ந்த பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதான இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.