மகனை மொட்டு கட்சியின் தலைவராக்கிவிட்டு அரசியல் ஓய்வை தீர்மானிக்கப்போகும் மகிந்த…!
20 Oct, 2023 | 06:15 PM
மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை அநேகமாக இந்த ஆண்டுடன் முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகின்றது. இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தும் மூன்றாவதாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மைத்ரியிடம் தோல்வியைத் தழுவினார் மகிந்த. எனினும் அவருக்கு அதிகார ஆசை போகவில்லை. தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். இடையில் மைத்ரிபால சிறிசேனவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து திடீர் பிரதமரானார். அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்பு தனது சகோதரரை ஜனாதிபதியாக்கிவிட்டு ஹாயாக சென்று பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார். மகன் நாமலை விளையாட்டுத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார். அந்த பொறுப்புகளும் இரண்டு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. தனது மகனை பிரதமர் அல்லது ஜனாதிபதியாக்கி பார்க்க வேண்டும் என்ற அவரது நீண்ட கால கனவு மெய்ப்படும் அளவுக்கு இல்லை. ஆகையால் கட்சித் தலைவராக்கி அழகு பார்க்க அவர் தயாராகிவிட்டதாகவே தெரிகின்றது. மகிந்த விசுவாசிகளாக மொட்டு கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலர் இதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
வழுக்கை தலைக்குள் தங்கம் இருப்பதாக கொல்லப்படும்...
14 Oct, 2024 | 06:58 PM
-
சிறப்புக் கட்டுரை
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த...
14 Oct, 2024 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் இடதுசாரி ஆட்சியில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள்
13 Oct, 2024 | 01:20 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்ட 80...
12 Oct, 2024 | 04:22 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM