உகண்டாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள தேசிய பூங்காவிற்கு அருகே நடந்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
குயின் எலிசபெத் தேசிய பூங்காவிற்கு வெளியே அவர்கள் பயணித்தபோது வாகனத்திற்கு தாக்குதல்தாரர்கள் தீ வைத்தனர் என உகாண்டா வனவிலங்கு திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளும் உகண்டாவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியும் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு அவர்கள் உள்ளூர் சுற்றுலா நிறுவனமான கொரில்லா மற்றும் வனவிலங்கு சஃபாரி சுற்றுப்பயணத்தினூடாக பயணம் செய்துள்ளனர்.
அண்டை நாடான கொங்கோ கிழக்கைத் தளமாகக் கொண்ட தீவிரவாத கிளர்ச்சியாளர்கள் "கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை" நடத்தியதாக உகண்டா பொலிஸ் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபிரெட் எனங்கா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM