சக்தி வாய்ந்த பார்வை!

Published By: Nanthini

19 Oct, 2023 | 05:26 PM
image

எதிராளியுடன் பேசும்போது, அவருடைய கண்களுக்கு மேல், புருவமத்தியை ஊடுருவலாய்ப் பார்த்தால் போதும், எதிராளி எப்படி பேசுபவராக இருந்தாலும் சரி, அமைதியாகிவிடுவார். இந்தப் பார்வைக்கு ஒரு சக்தி அலையை உண்டாக்கும் தன்மை இருப்பதாலேயே இதை சக்திவாய்ந்த பார்வை என்கிறார்கள்.

சக்திவாய்ந்த பார்வை சூழலையே மாற்றிவிடும். கண்ணுக்குத் தெரியாத ஒரு இறுக்கமும், அழுத்தமும் எழுவதால் எதிராளி நிலை தடுமாறி பேச்சை நிறுத்தி, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார். பார்க்கப்படுபவரின் பார்வை கண்களுக்குக் கீழ் இறங்காத வரை எதிராளிக்கு அழுத்தம் இருந்துகொண்டேயிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்