கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நூற்றாண்டு நிறைவு விழா

19 Oct, 2023 | 05:20 PM
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலாசாலையின் முன்னோடிகளான சேர். பொன்னம்பலம் இராமநாதன், காரைநகர் அருணாசலம் உபாத்தியாயர், கோப்பாய் சுவாமிநாதன், அதிபர் பொன்னையா போன்ற பதினெட்டு பெருந்தகைகளது வேடங்களை தாங்கிக் கலந்து சிறப்பித்த நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் 98/99 அணியினர் இன்று (19) காலை 7.30 மணிக்கு முன்னெடுத்தனர்.

பாடசாலை அதிபர் சாந்தினி வாகீசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இதில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கலந்து சிறப்பித்தார். 

ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன் பிரதி அதிபர் க.செந்தில்குமரன் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி. நாகேந்திரராஜா மற்றும் கலாசாலை சமூகத்தினர் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய சமூகத்தினரை பாராட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16