இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் ; பேஸ்புக்கில் பதிவிடும் கருத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

Published By: Digital Desk 3

19 Oct, 2023 | 12:16 PM
image

சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையிலான மோதல் குறித்த பதிவுகளுக்கு விரும்பதாகாத அல்லது தேவையற்ற கருத்துக்கள் (comments) பதிவிடுவதை  கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, கருத்துக்களை பதிவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள வழமையான அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாற்றத்தின்படி, பேஸ்புக்கில் யாரேனும் பதிவிடும் பதிவுகளுக்கு கருத்துத் தெரிவிக்க அவர்களின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி, மாற்றத்திலிருந்து பயனர்கள் எந்த நேரத்திலும் விலகுவதோடு,  அமைப்புகளை மாற்றலாம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49