நுவரெலியா பிரதேசத்தில் பழங்காலத்திலிருந்தே அன்றாட பாவனைக்கு பயன்படுத்தப்பட்ட நீர் ஆதாரங்கள் திடீரென காணாமல்போனமை மற்றும் பூமிக்கு அடியில் இருந்து கேட்கும் மர்மமான சத்தம் தொடர்பில் அவசர ஆய்வு மற்றும் முறையான விசாரணை நடத்தப்படும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
கொத்மலை ஹதுனுவெவ வெத்தலாவ பிரதேசத்தின் நிலத்தடியில் எழுந்துள்ள அசாதாரண சத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே நுவரெலியா அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், கருத்து தெரிவித்த அரச அதிபர், மழைக்காலத்தில் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளே இருந்து மிக பயங்கரமான சத்தம் கேட்டதால் அவதியுறும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் சம்பந்தப்பட்ட பகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு தேவையான சூழலை தயார் செய்வதன் நோக்கம். அங்கு ஆபத்தான அல்லது பேரிடர் சூழ்நிலை எதுவும் உறுதி செய்யப்படவில்லை மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தால் சிறப்பு விசாரணை நடத்தப்பட உள்ளது நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM