வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் 13 வயது மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.