பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தின் ஒழுங்குபத்திரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சட்ட மூலம் ஒக்டோபர் மூன்றாம் திகதி ஒழுங்குபத்திரத்தி;ல் சேர்க்கப்பட்டது என தெரிவித்துள்ள சபாநாயகர் எனினும் பின்னர் அவைதலைவரின் செயலாளர் அந்த சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது என கடிதம் அனுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அந்த சட்டமூலம் ஒழுங்குபத்திரத்தில் இல்லை மேலும் இன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட பல தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM