யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமாக வந்திருந்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் சிறுப்பிட்டி வாழைப்பழ பதனிடல் நிலையத்துக்கு விஜயம் செய்து உற்பத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார்.

விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் ASMP திட்டத்தின்கீழ், சிறுப்பிட்டி கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் கதலி வாழைப்பழங்களை ஏற்றுமதிக்கு தயார்படுத்தும் பணிகள் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் பயனாளிகளாக 500 விவசாயிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM