39ஆவது தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22 மன்னாரில்!

Published By: Vishnu

15 Oct, 2023 | 05:16 PM
image

39ஆவது தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22ஆம் திகதி மன்னாரில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

39ஆவது தேசிய மீலாதுன் நபி விழா முசலி சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இம்மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.  

இதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரம நாயக்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்போடு வியாழக்கிழமை (12) முசலி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் புத்தசாசன சமய விவகாரங்கள் அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், முசலி பிரதேச செயலாளர், முஸ்லிம் கலாசார திணைக்கள உயர் அதிகாரிகள், முப்படை பிரதானிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுப் பிரதானிகள், பொறுப்பு வாய்ந்த திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:10:39
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39
news-image

துணிகளை உலர வைக்க வீட்டின் கொங்கிரீட்...

2024-02-28 17:11:49
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஸ்ரீலங்கா...

2024-02-28 16:18:13