சிட்னி யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே ஜேர்மனி சர்வாதிகாரி அடொவ் ஹிட்லரின் பாணியில் வணக்கம் செலுத்திய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் மோதல் காரணமாக உலக நாடுகளில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அருங்காட்சியகத்திற்கோ பணியாளர்களிற்கோ பாதிப்பு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிட்னி அருங்காட்சியகத்திலிருந்த எவருக்கும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருங்காட்சியகம் தொடர்ந்தும் பாதுகாப்பான இடமாக விளங்குகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யார் என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM