அஹுங்கல்லவில் இரு குழுக்களிடையே அசிட் வீச்சு, கூரிய ஆயுதத் தாக்குதல் : 6 பேர் காயம்!

Published By: Digital Desk 3

11 Oct, 2023 | 02:41 PM
image

அஹுங்கல்ல பதிராஜகமவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது  அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 11) பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் இரு குழுக்களையும் சேர்ந்த தலா மூன்று பேர் என ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில்  மூன்று பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்,இதனையடுத்து  மற்றைய தரப்பினர் மேற்கொண்ட  அசிட் வீச்சு மற்றும் தாக்குதல்களினால் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57