பாடசாலை மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 6 மோணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள மூன்று பிரதான  பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடல்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.