முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் சீன மக்கள் குடியரசின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகத்துக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உற்பத்தி திறன் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM