Lankapay Technnovation நிகழ்வில் உயர் விருதுகளைவென்றெடுத்தது LOLC பினான்ஸ்

09 Oct, 2023 | 05:28 PM
image

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ‘வங்கிகளுக்கிடையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளில் ஒட்டுமொத்த சிறப்பு விருதை’ வென்றெடுத்த்து. 

வங்கியல்லா நிதியியல்  நிறுவனங்கள் மற்றும் டிஜிடல் கொடுப்பனவு முறைமை எனபவற்றில்  ஒட்டுமொத்த சிறப்பு விருது அடங்கலாக  5 சிறந்த விருதுகளை வென்றெடுத்து LankaPay Technnovation விருதுகளில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஆதிக்கம் செலுத்தியது. 

LankaPay Technnovation விருதுகள்,  நாட்டின் நிதியியல்  சேவைத் துறையில் தொழில்நுட்ப புத்தாக்கங்களின்  சாதனையாளர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் முதல் மற்றும் ஒரேயொரு கொடுப்பனவு  தொழில்நுட்ப புத்தாக்க விருது வழங்கும்  நிகழ்வாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58