ஸ்னாப் செட் அதன் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான தனியுரிமை ஆபத்துக்களை சரியாக மதிப்பிட தவறியிருப்பதாக பிரிட்டனின் தரவு கண்காணிப்பு அமைப்பு ( UK watchdog) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எந்தவொரு இறுதி அமுலாக்க முடிவை எடுப்பதற்கு முன்னரும் நிறுவனத்தின் பதில் கருத்தில் கொள்ளப்படும் என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஸ்னாப் செட்டினால் ஏப்ரலில் தொடங்கப்பட்ட "my AI" நுட்பத்தில் காணப்படும் குறைபாடுகளை போதுமான அளவில் நிவர்த்தி செய்யத் தவறினால், அது இங்கிலாந்தில் தடை செய்யப்படலாம் என அந்நாட்டு தகவல் ஆணைக்குழுவின் (ICO)ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
'My AI'ஐத் தொடங்குவதற்கு முன், குழந்தைகள் மற்றும் பிற பயனர்களுக்கு காணப்படும் தனியுரிமை அபாயங்களை போதுமான அளவு கண்டறிந்து மதிப்பிடுவதில் ஸ்னாப் செட் இன் தோல்வியை கண்டறிந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் புகைப்படங்களை பிடிப்பது சீர் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஸ்னாப் செ ஆப் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM