தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசியலைப்பின் படி காணப்படும் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த வரைவை நாடாளுமன்ற வாக்கெடுப்பிறகு உட்படுத்துமாறும் அது குறித்த விவாதத்தை நடத்துமாறும் உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM