4 கங்கைகளின் நீர்மட்டம் உயருவதால் வெள்ள அபாயம்

05 Oct, 2023 | 02:58 PM
image

நாட்டில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு 4 கங்கைகளை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஜின் கங்கை, குடா கங்கை, அத்தனகல ஓயா மற்றும் நில்வள கங்கைகளுக்கு வெள்ள அபாயம் தொடர்ந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களையும், அபாயம் உள்ள இடங்களில் குறிப்பாக, கிளை வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளையும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47