ரயில்வே உதவிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு பிரிவு சார்ஜென்ட்டுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ரயில்வே பாதுகாப்பு பிரிவின் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தெமட்டைகொட ரயில்வே பிரதான பொறியியலாளர் அலுவலகத்துக்கு அருகில் நேற்று புதன்கிழமை (04) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோதல் குறித்து ரயில்வே திணைக்களம் முறையான விசாரணை நடத்தும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM