சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கியது நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசம்

Published By: Vishnu

05 Oct, 2023 | 10:56 AM
image

பலத்த மழை காரணமாக நீர்கொழும்பு பெரிய முல்லை பிரதேசத்தில் பல இடங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அசொகரரியங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். 

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததன் காரணமாக பலர் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றார்கள்.

பெரியமுல்லையில் தெனியாய வத்தை, செல்லக்கந்த, கோமஸ் வத்தை, ரப்பர்  வத்தை, கட்டுவ பிரதேசத்தில் புவக்வத்தை உட்பட பல இடங்கள்  தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதன் காரணமாக சிலர் உறவினர்கள் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர். 

தமக்கு அரசாங்கத்தினால் இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். தெனியாய பிரதேசத்தில் இனி பள்ளிவாசல் மூலமாகவும், ஏனைய பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புகள் மூலமாக சமைத்த உணவு வழங்கப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36