74 ஆவது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கொழும்பு பேராயர் வண. மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல முக்கிய பேராயர்களின் பங்குபற்றலுடன் சிறப்பு ஆராதனை செவ்வாய்கிழமை (ஓக்டோபர் 3) பிற்பகல் இடம்பெற்றதுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
கொழும்பு பேராயர் வண. மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் நிர்வகிக்கப்பட்ட விசேட ஆராதனையில் இராணுவக் கொடி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி கொடி மற்றும் அனைத்துப் படையணிக் கொடிகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM