புறக்கோட்டை லயன்ஸ் கழகமும் புறக்கோட்டை பொலிஸ் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் புறக்கோட்டை ஐந்துலாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் லயன் சுரேஷ், லயன் நாதன், உப பொலிஸ் அதிகாரி கிரேசியன் ஆகியோரின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழக 306 பி1 மாவட்ட ஆளுநர் பிளஸிடஸ் பீட்டர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.கே. கிரியல்ல மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிலோகம ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது இரத்ததானம் வழங்கப்படுவதையும், அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படுவதையும், கலந்துகொண்ட புறக்கோட்டை லயன்ஸ் கழக உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM