பத்தரை மணி நேர தாமதத்தின் பின் கட்டுநாயக்கவிலிருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்ட  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்!   

04 Oct, 2023 | 03:42 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்த இலங்கை விமானம் 10 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-402 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று (03) அதிகாலை 01.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்தது.

ஆனால், 10 மணித்தியாலமும் 27 நிமிட தாமதத்துக்கு பின்னர், இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 11.37 மணிக்கே புறப்பட்டது.

மேலும், தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (04) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-403 விமானத்தின்  வருகையும் தாமதமாகியதாக தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17
news-image

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றவர் சடலமாக...

2025-02-06 16:42:20
news-image

கொழும்பு - காக்கைதீவு பகுதியில் லயன்...

2025-02-06 16:41:19
news-image

பட்டாபுரம் கிராமத்தில் நீர் நிலையிலிருந்து ஆணின்...

2025-02-06 16:46:27
news-image

ஜனாதிபதி நிதியமானது உரிய சட்டத்திட்டங்களுக்கமைய செயற்படும்; ...

2025-02-06 16:22:55