சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா குற்றவாளி என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.

சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி நீதிபதி பினாகி சந்திரகோஷ் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.