இலங்கை கிரிக்கெட் நிறுவன விவகாரங்களை கையாளும் குழு செயற்படுவதற்கு தடை!

04 Oct, 2023 | 04:29 PM
image

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு சிதத் வெத்தமுனி தலைமையிலான குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சங்கம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10
news-image

நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20...

2024-02-27 16:54:52
news-image

பங்களாதேஷுடனான ரி20 தொடரில் அசலன்க தலைவராகிறார்

2024-02-27 12:52:21
news-image

டிசம்பரில் அங்குரார்ப்பண லங்கா ரி10 லீக்...

2024-02-26 21:34:26
news-image

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால்...

2024-02-26 17:08:28
news-image

ஸ்ரீலங்கா சுப்பர் சீரிஸ் 2024 மோட்டார்...

2024-02-26 13:50:22
news-image

மும்பை இண்டியன்ஸுக்கு இரண்டாவது வெற்றி

2024-02-26 12:02:40
news-image

நுவரெலியா குதிரை பந்தய திடலில் இடம்பெற்ற...

2024-02-26 01:52:13
news-image

இந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு மேலும்...

2024-02-25 22:17:21
news-image

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் : புனித ஆசீர்வாதப்பர்...

2024-02-25 09:30:45