ரயில்வே திணைக்களத்தின் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரிகள் சங்கம் புதன்கிழமை (04) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன்கிழமை (04) காலை மாளிகாவத்தை ரயில்வே வேலைத்தளத்தில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கு காரணம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரதி கட்டுப்பாட்டாளரை தாக்கியதாக கூறப்படும் ரயில் பாதுகாப்பு சேவையின் நிரந்தர ஊழியரை பணி இடைநிறுத்துமாறு ஒழுங்குபடுத்தும் தொழிற்சங்கம் கோரி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM