கூகுள், பேஸ்புக் போன்றவற்றை ஒழித்து நாட்டில் எதனை சாதிக்க போகின்றீர்கள்? - சஜித் கேள்வி

Published By: Digital Desk 3

03 Oct, 2023 | 12:24 PM
image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

'கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற பலம் வாய்ந்த சமூக ஊடகங்கள்  இந்த சட்டமூலத்திற்கு ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சட்டமூலத்தை கொண்டு வந்திருப்பதன் மூலம் தற்போது நடந்த மாற்றம்  என்ன?  அப்பிள், அமேசான், கூகுள், மெட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய ஏசியா இன்டர்நெட் கமிஷன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இப்போது அவற்றையும் ஒழிப்பதற்கு பார்க்கின்றீர்களா அவற்றை நீக்கி விட்டு நாட்டுக்கான அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க முடியுமா?  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்புசட்டமூலம் என்பவற்றை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான சட்ட மூலங்களை கொண்டு வருவது முற்றிலும் சர்வாதிகார செயற்பாடு ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00