மெக்சிக்கோவில் தமௌலிபாஸ் கடலோர மாநிலத்தில் தேவாலயம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 49 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றபோது தேவாலயத்தில் 100 பேர் இருந்துள்ளார்கள்.
கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமான குழந்தைகளும் சிக்குண்டுள்ளதாக நம்பப்படுகிறது மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிர் பிழைத்தவர்களைத் தேடுபவர்களுக்கு உதவ, மருத்துவம் மற்றும் மீட்புப் பொருட்களுக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM