வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாதி சனி இரண்டாவது வார உற்சவம் இன்று

30 Sep, 2023 | 03:15 PM
image

வரலாற்று சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாதி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று (30) சிறப்பாக இடம்பெற்றது. 

வசந்த மண்டபத்தில் இருந்து அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள், சீதாதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்று புரட்டாதி சனி உற்சவத்தின் சனீஸ்வர உற்சவம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு இ.ரமணீதர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் கலந்துகொண்டு உற்சவ கிரியையினை நடத்திவைத்தனர்.

இன்றைய நிகழ்வுக்கு பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டதுடன் எள் தீபமேந்தி தமது நேர்த்தி விரத கடமைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.

கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி முதலாவது சனீஸ்வர உற்சவம் நடைபெற்றது. 

எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி மூன்றாம் சனீஸ்வர உற்சவம் மற்றும் எதிர்வரும் 14ஆம் திகதி நான்காம் சனீஸ்வர உற்சவத்துடன் புரட்டாதி சனி வார உற்சவம் இனிதே நிறைவடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் "ஆடுகளும் ஓநாய்களும்" கவிதை நூல்...

2023-12-11 18:46:11
news-image

வத்தளையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு...

2023-12-09 18:23:52
news-image

யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

2023-12-09 12:58:11
news-image

நாளை கொழும்பில் 'அமரா' நாட்டிய நாடகம் 

2023-12-08 17:35:13
news-image

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய...

2023-12-08 17:07:04
news-image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இலங்கை, இந்தியா,...

2023-12-08 16:00:25
news-image

சமாதானத்துக்கான செய்தியை தலதா மாளிகையில் இருந்து...

2023-12-07 22:37:14
news-image

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 

2023-12-07 18:53:42
news-image

முதல் முறையாக இந்து ஆலயங்கள் தொடர்பான...

2023-12-07 11:52:31
news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13