நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா 

30 Sep, 2023 | 01:18 PM
image

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று சனிக்கிழமை (30) அதிபர் திருமதி. வனஜா தமிழ்ச்செல்வன் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டார். 

இதன்போது அதிதிகள் பாடசாலை பேண்ட் வாத்தியக் குழுவினால் அழைத்து வரப்படுவதையும், அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும், பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்படுவதையும், அவர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதையும், முன்னாள் நகரசபைத் தலைவர் அமல் பிரியங்கர பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கெளரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.  

(படங்கள் : அ.லெட்சுமணன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு...

2023-12-09 18:23:52
news-image

யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

2023-12-09 12:58:11
news-image

நாளை கொழும்பில் 'அமரா' நாட்டிய நாடகம் 

2023-12-08 17:35:13
news-image

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய...

2023-12-08 17:07:04
news-image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இலங்கை, இந்தியா,...

2023-12-08 16:00:25
news-image

சமாதானத்துக்கான செய்தியை தலதா மாளிகையில் இருந்து...

2023-12-07 22:37:14
news-image

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 

2023-12-07 18:53:42
news-image

முதல் முறையாக இந்து ஆலயங்கள் தொடர்பான...

2023-12-07 11:52:31
news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13
news-image

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு வலி.வடக்கில்...

2023-12-06 11:10:24