வளர்ந்துவரும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2023 கலை கலாசாரப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியாக வாத்திய இசைக் கருவிகளை மீட்டும் புதியவர்களுக்கான நேரடிப்போட்டி நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.
மேற்படி நிகழ்ச்சிக்கான நிபந்தனைகள் வருமாறு
1) போட்டியாளர் 14வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
2) இசைக்குழுக்களில் வாத்தியக் கலைஞராகபங்கேற்பவராக இருக்கக்கூடாது
3) கீபோட், கிற்றார், வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரினட், றம்பெட், செக்ஸபோன் மற்றும் சித்தார் போன்ற வாத்தியங்களை பழகியவர்கள் பழகி வருபவர்கள் இதில் பங்கேற்கலாம்.
4) நேரடியாக நடைபெறும் இப்போட்டியில் கீழைத்தேய மேலைதேய சங்கீதங்களை அடிப்படையாக கொண்ட பாடல்கள் இரண்டை இசைத்துக் காட்டவேண்டும்.
5) போட்டியில் கலந்து கொள்பவர்கள் தமது இசைக் கருவிகளை தாமே கொண்டு வரவேண்டும்.
6) போட்டியில் கலந்து கொள்ள வருவோருக்கு போக்குவரத்து மற்றும் ஏனை செலவுகளுக்கான கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படமாட்டா.
7) போட்டியில் வெற்றிபெறுபவருக்கு அன்றைய தினமே முதல் பரிசு10.000 ரூபாவும் இரண்டாம் பரிசு 7.5000 ரூபாவும் மூன்றாம் பரிசு 5.000 ரூபாவும் சான்றிதழ்களும் வழங்கப்படும்
போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும்.
9) நடுவர்களின் முடிவே இறுதியானது.
10) மேலதிக விபரங்களை பெற 077 6274099, 0777 412604, 0777 11906 076 2002701 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM