12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் "லொக்கு" வின் சகா கைது

29 Sep, 2023 | 06:06 PM
image

12 இலட்சம் ரூபா மதிப்புள்ள 60 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதான சந்தேக நபர் ஒருவர் தெஹிவளை, கவுடானை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தில் பயணித்த போது குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் இதற்கு முன்பும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைத் தாக்கிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பல காலமாக டுபாயில் தலைமறைவாகியுள்ள பட்டோவிட்ட ராஜித எனும் "லொக்கு" என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரின் போதைப்பொருள் கும்பலை வழிநடத்தும் நபர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் கல்கிசை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில்...

2023-12-07 19:16:15
news-image

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை...

2023-12-07 19:17:49
news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49