பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் மசூதியொன்றின் அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை குண்டுதாக்குதலே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து பல அம்புலன்ஸ்கள் மருத்துவமனை நோக்கி செல்கின்றன
படுபயங்கரம் என பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவத்தை வர்ணித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM