ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தால் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் உரிய இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கும் வகையில் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன், பதில் நிதியமைச்சராக செஹான் சேமசிங்க, பதில் தொழினுட்ப அமைச்சராக கனக ஹேரத், பதில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் நலன்புரி அமைச்சராக அனுப பஸ்குவல், பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனில் இடம்பெறும் 'பேர்லின் பூகோள உரையாடலில்' கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) அதிகாலை ஜேர்மனி நோக்கி புறப்பட்டார்.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தால் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்களை உரிய இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கும் வகையில் இவர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM