பொலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ என இரண்டு படங்களும் இந்திய மதிப்பில் தலா ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
மேலும் ஒரே ஆண்டில் ஒரு நடிகர் நடிப்பில் தயாரான இரண்டு திரைப்படங்கள் வெளியாகி, அந்த இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருப்பதும், அந்த சாதனையை ஷாரூக் கான் நிகழ்த்தியிருப்பதும் இந்திய திரையுலகினரையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்த சாதனையை படைத்த ஒரே இந்திய நடிகர் என்ற தனித்துவமான அடையாளத்தையும் ஷாரூக்கான் பதிவு செய்திருக்கிறார்.
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஓபீஸ் வெற்றி குறித்த வரையறையை புதிதாக செதுக்கியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு என ஏராளமான அம்சங்கள் பார்வையாளர்களை வசீகரித்து,. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஓபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM