சீதுவையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் நபரின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை!

Published By: Digital Desk 3

26 Sep, 2023 | 12:04 PM
image

சீதுவை அம்பலம்முல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹங்குராங்கெத்த பிரதேசத்திலிருந்து தொழில் தேடி அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31
news-image

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது...

2024-04-15 21:46:59
news-image

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது...

2024-04-15 20:01:54
news-image

கம்பளையில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 9...

2024-04-15 19:10:56
news-image

அம்பலாங்கொடையில் 7,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்...

2024-04-15 18:46:34
news-image

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை!...

2024-04-15 17:50:45
news-image

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

2024-04-15 16:59:39
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண...

2024-04-15 17:32:02
news-image

இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட...

2024-04-15 16:46:29
news-image

நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது...

2024-04-15 16:34:23