நிர்வாணமாக வந்த மர்ம நபர் பஸ் தரிப்பிடத்தில் தனித்திருந்த பெண்ணிடம் செய்த வேலை ; திகிலூட்டும் சிசிடிவி காணொளி

12 Feb, 2017 | 01:41 PM
image

நிர்வாணமாக பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த ஆண்ணொருவர் அந்த பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவரை பலவந்தமாக இழுத்து தரையில் தள்ளி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார்.

குறித்த சம்பவம் அர்ஜென்டீனா அட்லாண்டிக் அருகிலுள்ள  மர் டெல் பிலாடா என்ற இடத்தில் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பாதிவாயிருந்த குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது இணையத்தளத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி...

2023-11-30 08:17:37
news-image

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொலை செய்ய...

2023-11-30 08:00:32
news-image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக...

2023-11-29 17:34:11
news-image

சீனாவில் பரவும் நிமோனியா: மத்திய அரசு...

2023-11-29 15:11:25
news-image

பைடனை கைவிடுகின்றனர் அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள்...

2023-11-29 13:01:32
news-image

இஸ்ரேலிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் சந்தேகத்துடன் அணுகுங்கள்...

2023-11-29 12:02:37
news-image

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி...

2023-11-29 11:14:10
news-image

இந்தியாவில் உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில்...

2023-11-29 11:40:54
news-image

இந்தியாவில் 17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய...

2023-11-29 10:15:11
news-image

இந்தியாவின்உத்திரகாண்ட் சுரங்க விபத்து – முதற்கட்டமாக...

2023-11-28 20:45:45
news-image

நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் தென்கிழக்கு...

2023-11-28 21:28:22
news-image

உத்தரகாண்ட் சுரங்கம்- 41 தொழிலாளர்களை அழைத்து...

2023-11-28 16:38:28