- முகப்பு
- Paid
- இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
Published By: Vishnu
26 Sep, 2023 | 12:00 PM

Notes : இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா இராணுவத்தொனியிலேயே கருத்துக்களை தெரிவிக்கும் ஒருவராக தற்போது மாறி வருகின்றார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அண்மையில் வெளியான சனல் –4 காணொலியானது, நேரடியாக ராஜபக்சவினரே இதன் பின்னணியில் உள்ளனர் என்று குற்றஞ்சுமத்தியிருந்தது. இந்நிலையில் தன்னை சிறைக்கு அனுப்பிய ராஜபக்சவினரை பழிவாங்கும் நோக்கில் அவர்களை நோக்கி தனது கடும் வார்த்தை போரை ஆரம்பித்துள்ளார். மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவையும் கடுமையாக தாக்கி வருகின்றார். யுத்த காலகட்டத்தில் ராஜபக்சவினருக்கு நெருக்கமாக இருந்த சரத் பொன்சேக்கா யுத்த வெற்றி நாயகராகவும் நாட்டு மக்களால் போற்றப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் பிரபலமாவதை விரும்பாத பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக விளங்கிய கோட்டாபய அவருக்கு பல வழிகளிலும் நெருக்கடிகளை கொடுத்தார். இதன் காரணமாக இராணுவத்திலிருந்துஓய்வு பெற்ற சரத் பொன்சேக்கா மகிந்தவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தோல்வியைத் தழுவியவுடன் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து மகிந்த அரசாங்கம் அவரை சிறைக்குள் தள்ளியது. இதன் பின்னணியில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவே இருந்தார் என்பதை நாடே அறியும். தனக்கு நேர்ந்த நிலைமைக்கு பழிவாங்கும் பாம்பாக காத்திருக்கின்றார் சரத் பொன்சேக்கா என்பதே உண்மை.
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...
06 Dec, 2023 | 06:31 PM
-
சிறப்புக் கட்டுரை
மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்
06 Dec, 2023 | 05:28 PM
-
சிறப்புக் கட்டுரை
குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...
04 Dec, 2023 | 10:03 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...
03 Dec, 2023 | 01:39 PM
-
சிறப்புக் கட்டுரை
நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...
01 Dec, 2023 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
29 Nov, 2023 | 01:13 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...
2023-12-06 18:31:23

மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்
2023-12-06 17:28:05

குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...
2023-12-04 22:03:24

சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...
2023-12-03 13:39:06

நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...
2023-12-01 18:48:47

ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
2023-11-29 13:13:59

தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம்?
2023-11-29 18:15:38

சீனாவால் மீண்டும் அபாயம்
2023-11-27 17:45:27

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர்...
2023-11-26 14:25:30

இன்று முதல் போர் நிறுத்தம் :...
2023-11-23 17:48:08

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு அடுத்தது என்ன?
2023-11-23 16:43:52

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM