(நெவில் அன்தனி)
ஆசிய விளையாட்டு விழாவில் அணிக்கு எழுவர் றக்பி போட்டியில் ஆசிய ஒலிம்பிக் கொடியின் கீழ் சுயாதீன அணியாக பங்குபற்றும் இலங்கை தனது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
பி குழுவில் இடம்பெற்ற இலங்கை முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயிடமும் இரண்டாவது போட்டியில் தென் கொரியாவிடமும் 7 - 22 என்ற ஒரே புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சைனீஸ் தாய்ப்பேயுடனான போட்டியில் ஆகாஷ் ரவிசிங்க ட்ரை மற்றும் கொன்வேர்ஷன் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்ததுடன், தென் கோரியாவுடனான போட்டியில் தரிந்து ரத்வத்தே ட்ரை புள்ளிகளையும் ரவிந்து அஞ்சுல கொன்வேர்ஷன் புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.
இப் போட்டி முடிவுகளை அடுத்து 9ஆம் இடத்திலிருந்து 13ஆம் இடங்கள் வரையான நிரல்படுத்தல் சுற்றில் இலங்கை விளையாடவுள்ளது.
இதற்கு அமைய ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகளுடன் இலங்கை இன்று பிற்பகல் விளையாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM